தனுஷிடம் சிபாரிசா? கௌதமியின் அதிரடி ப்ளான்

Loading...

தனுஷ் தற்போது நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தான் கமல்ஹாசனை கௌதமி பிரிந்தார்.

இதற்கு பல காரணம் கூறப்பட்டாலும், தன் மகளின் நடிகை கனவும் இதில் ஒன்று என கிசுகிசுக்கப்படுகின்றது.

சமீபத்தில் தன் மகளை நடிகையாக்க தனுஷிடம் கௌதமி சிபாரிசு கேட்டதாக ஒரு செய்தி உலா வருகின்றது.

எப்போது வேண்டுமானாலும் கௌதமியின் மகளை சினிமாவில் பார்க்கலாம் என்கின்றது கோலிவுட் வட்டாரங்கள்.

Loading...
Rates : 0
Loading...

Leave a Reply